Mi-Voice MIC News

Sincere condolences to the family and friends on the demise of Datuk Balankumaran

ம.இ.கா தேசியத் தலைவர் மதுப்பபுமிகு தான் ஶ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வன் அவர்களின் சகோதரரும், தேசிய ஒற்றுமை இயக்கத்தின் ( PIN ) ஸ்தாபகரும், ம.இ.கா ஜாலான் சரோஜா கிளை தலைவருமான, மதிப்புமிகு டத்தோ பாலன்குமாரன் சன்னாசி அவர்களின் மறைவில் துயருற்றிருக்கும் தான் ஶ்ரீ குடும்பத்தினர் , நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

Sincere condolences to the family and friends on the demise of Datuk Balankumaran, Founder of Pertubuhan Integrasi Nasional ( PIN ) & Branch Chairman of MIC Jalan Seroja.

About the author

Editor

Add Comment

Click here to post a comment