Mi-Voice MIC News

IN MEMORY OF TUN VT SAMBANTHAN

Tun VT Sambanthan was a key contributor to the nation’s independence, an illustrious politician and a champion of the poor. In memory of Tun VT Sambanthan, he is a leader par excellence who contributed immensely to the betterment of his fellow Malaysians. His legacy will be forever etched in our memory.

மக்கள் சேவையாளர்கள், தன்னலம் கருதாது சமுதாயத்திற்காக உழைத்தவர்கள் என்றுமே மறக்கப்படமாட்டார்கள் என்பதற்கான சிறந்த உதாரணம் துன் சம்பந்தனார் அவர்கள்.

அவரின் பாதையில் இன்றைய மஇகா தலைவர்களும் தன்னலம் கருதாது சமுதாயத்திற்காகப் பாடுபட வேண்டும். அவ்வாறு பாடுபட்டால் வருங்காலத்தில் அத்தகைய தலைவர்கள் மக்களால் என்றுமே நினைவுகூரப்படுவார்கள்.

துன் சம்பந்தனாரின் அரும் பணிகளைப் போன்று அவரின் பாதையில் இந்திய சமுதாயத்திற்கும் நமது கட்சிக்கும் நமது சேவைகளையும் பங்களிப்பையும் தொடர்ந்து வழங்கி வருவோம்.

About the author

Editor

Add Comment

Click here to post a comment