Mi-Voice MIC News

Permohonan Pengundi Pos di luar dan dalam Negara.

Urusan permohonan pengundi pos di luar dan dalam negara.

Tarikh permohonan : 9 Feb – 18 Feb
Borang 1A : Bagi petugas media, pilihan raya, pegawai SPR, polis dan anggota tentera (Tarikh tutup 24 Feb)
Borang 1B : Pengundi luar negara
Borang 1C : Kakitangan kesihatan dan sektor keselamatan.

Permohonan pengundi pos MySPR Daftar https://mysprdaftar.spr.gov.my



ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தல்

உள்நாட்டு, வெளிநாட்டு தபால் வாக்காளர்களுக்கான விண்ணப்பங்கள்
விண்ணப்பத் திகதி: 9 பிப்ரவரி-18 பிப்ரவரி 2022

பாரம் 1A: ஊடகவியலாளர்கள், தேர்தல் அதிகாரிகள், தேர்தல் ஆணைய அதிகாரிகள், காவல்துறை மற்றும் இராணுவத்தினர் (பிப்ரவரி 24-குள் விண்ணப்பிக்க வேண்டும்)
பாரம் 1B: வெளிநாட்டு வாக்காளர்கள்
பாரம் 1C: சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை பணியாளர்கள்

தபால் வாக்காளர்கள் விண்ணப்பத்திற்கான அகப்பக்கம் : https://mysprdaftar.spr.gov.my

#INFOMIC #MICNews #BeritaMIC #MICMemimpin #MICLeads #MICCares #MICPrihatin #PRNJohor #MICJohor #MICMalaysia #DemiKestabilanJohor #JohorBersediaMemilihBiru #BN4Stability #BN4JOHOR #BarisanNasional

About the author

Editor

Add Comment

Click here to post a comment