Mi-Voice MIC News

Pakej Bantuan Banjir Keluarga Malaysia yang diumumkan kerajaan.
வெள்ளத்தினால் பாதிப்படைந்தோருக்கு அரசாங்கம் வழங்கும் உதவிகள்.

  1. RM1,000 bagi Ketua Isi Rumah yang berpindah atau tak berpindah.
    வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்தினருக்கும் தலா ரிங்கிட் 1,000 உதவி நிதி
  2. RM10,000 bagi mangsa kematian.
    வெள்ளத்தினால் மரணம் ஏற்பட்டிருப்பின், குடும்ப உறுப்பினரை இழந்த குடும்பங்களுக்கு ரிங்கிட் 10,000 உதவி நிதி

Pemberian tunai kepada mangsa banjir.
வெள்ளத்தினால் பாதிப்படைந்தோருக்கு ரொக்க உதவி நிதி

  1. Baucar tunai RM500 untuk pembelian barangan elektrik.
    மின்சார சாதனங்கள் வாங்குவதற்கு ரிங்கிட் 500 பற்றுச்சீட்டு
  2. Baucar tunai RM1000 untuk pembaikan kenderaan.
    பழுதடைந்த வாகனங்களை பட்டறைக்கு எடுத்து செல்ல இலவச இழுவை சேவை, வாகனங்கள் பழுது பார்க்க ரிங்கிட் 1,000 பற்றுச்சீட்டு மற்றும் சேவை, உபரி பாகங்கள் கட்டணத்தில் 25% கழிவு
  3. RM2500 untuk pembelian barangan keperluan.
    வீட்டு உபயோக மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு ரிங்கிட் 2,500 உதவி நிதி

Bantuan dan Kos Pembaikan Rumah.
சேதமடைந்த வீடுகளைப் பழுதுப்பார்க்க உதவி நிதி

  1. Kerosakan Tidak Serius
    Bantuan tunai sehingga RM5,000 bagi setiap keluarga untuk kerja-kerja pembaikan rumah
  2. Kerosakan Serius
    Kerajaan akan mengurus baik pulih rumah dengan kos sehingga RM15,000
  3. Kerosakan Total
    Bantuan sehingga kos RM56,000 setiap unit rumah dibina baru.

வெள்ளத்தினால் பாதிப்படைந்த வீடுகளைப் பழுது பார்க்க, மிதமான சேதம் ஏற்பட்ட வீடுகளுக்கு ரிங்கிட் 5,000, அதிக சேதம் ஏற்பட்ட வீடுகளுக்கு ரிங்கிட் 15,000 மற்றும் முழுமையான சேதம் ஏற்பட்ட வீடுகளுக்கு ரிங்கிட் 56,000 வரை உதவி நிதி

About the author

Editor

Add Comment

Click here to post a comment