Mi-Voice MIC News

Bantuan SIP Subsidi Upah Bersasar di bawah Bajet 2021 hanya dibuka kepada majikan yang terlibat di dalam sektor pelancongan sahaja.

2022 வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.ஐ.பி ஊதிய மானிய உதவி சுற்றுலாத்துறையில் ஈடுப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே பிரத்தியேகமானதாகும்.

SIP SUBSIDI UPAH BERSASAR
எஸ்.ஐ.பி ஊதிய மானிய உதவி

DANA PERUNTUKAN
ஒதுக்கீட்டு தொகை ரிங்கிட் 600 மில்லியன்

பயன்பெறுவோர
26,000 முதலாளிமார்கள் & 330,000 ஊழியர்கள்

KELAYAKAN
தகுதிகள்

சுற்றுலாத்துறை நிறுவனங்கள் 30% வருமான சரிவு

ஊழியர்களுக்கு சம்பள வரம்பு கிடையாது;
நிறுவனத்தின் அதிகப்பட்ச ஊழியர் எண்ணிக்கை
500 பேர்

முதலாளிமார்கள் ஊழியர்களின் சம்பள சீட்டில் எஸ்.ஐ.பி ஊதிய மானிய உதவி தொகையினைக் குறிப்பிட வேண்டும்

TEMPOH PERMOHONAN
விண்ணப்ப திகதி

1 ஜனவரி 2022 முதல் 31 மார்ச் 2022 வரை

PERMOHONAN
விண்ணப்ப முறை

https://prihatin.perkeso.gov.my/
அகப்பக்கம் வழியாக

MAKLUMAT LANJUT
மேல் விபரங்களுக்கு:
https://www.perkeso.gov.my/ அகப்பக்கத்தை நாடுங்கள்

PERTANYAAN & ADUAN
கேள்விகள் & முறையீடுகளுக்கு:
https://eaduansip.perkeso.gov.my/
எஸ்.ஐ.பி தொலைப்பேசி எண்:
03-8091 5400

About the author

Editor

Add Comment

Click here to post a comment