சரித்திர நாயகன், சாதனைத் தலைவன் அமரர் துன் சாமிவேலு அவர்களின் நீங்கா நினைவுகளை ஒவ்வொரு வருடமும் அவரது பிறந்த நாளில் நாம் பகிர்ந்து வருகிறோம். இந்த வருடம் துன் சாமிவேலு என்னும் சகாப்தத்தை நினைவு கூர்ந்து பார்க்கும் நாள்.
Date : 06/03/2025, Thursday
Time : 6pm
Venue : MIC HQ, Kuala Lumpur
மலேசிய இந்தியர்கள் அனைவரையும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கின்றோம்.
We warmly invite all Malaysian Indians to share unforgettable memories of the historical hero and remarkable leader late Tun S.Samy Vellu. Your presence is our pleasure.
Thank you