ம.இ.கா எனும் ஆலமரத்தின் கிளைகளாக இருக்கும், தேசிய மகளிர், இளைஞர், புத்ரா, புத்ரியின் 2024ஆம் ஆண்டிற்கான மாநாட்டை தலைமையேற்றுத் தொடக்கி வைத்தார் டத்தோ ஶ்ரீ மு.சரவணன்.
பதவியில் இருந்தாலும், இல்லை என்றாலும் மக்களின் பிரச்சனைகளுக்குச் செவி சாய்ப்பதும், குரல் கொடுப்பதும் ம.இ.கா என்பதை அனுபவப்பூர்வமாக மக்கள் இப்போது உணர்ந்திருப்பார்கள்.
நிகழ்காலப் பிரச்சனைகளையும், எதிர்காலச் சவால்களையும் நாம் உணர வேண்டும். ம.இ.காவில் நாம் விட்டுச் செல்லும் சரித்திரம் என்ன என்பதை நோக்கி ஒவ்வொருவரும் பயணிக்க வேண்டும். அப்படிப்பட்ட வழித்தடங்களை நாம் விட்டுச் செல்ல வேண்டும்.
‘சாதனை நமது கையிலே
சரித்திரம் படைப்போம் நாட்டிலே’
YB Datuk Seri M.Saravanan, Ahli Parlimen Tapah merangkap Timbalan Presiden MIC telah menyempurnakan Majlis Perasmian Konvensyen Pergerakan MIC Wanita, Pemuda, Putera dan Puteri Kebangsaan.
Beliau amat kagum dan terharu dengan kehadiran dan sokongan yang memberangsangkan barisan perwakilan dari seluruh negara. Tahniah dan syabas kepada ketua-ketua sayap yang kesemuanya merupakan muka baru, Ketua Wanita YB Puan N. Saraswathi, Ketua Pemuda saudara Arvind Krishnan, Ketua Puteri Puan Teeba Solaimalai dan Ketua Putera saudara Dr Sateesh Kumar yang menzahirkan komitmen mereka menjunjung perjuangan parti di dalam ucapan dasar masing-masing.
Semoga usaha dan inisiatif semua sayap dapat memperteguhkan parti MIC secara keseluruhan.
Dalam ucapan perasmian, beliau telah menasihati semua sayap MIC untuk terus meneguhkan pendirian, pertingkatkan semangat dan tekad kita untuk terus berada dalam MIC bagi menghadapi segala cabaran dan rintangan yang mendatang demi sebuah perjuangan untuk tanah air dan komuniti kita.
Hidup MIC! 💪