Mi-Voice MIC News

வாழ்த்துக்கள்

2022 மே 28ஆம் தேதி ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் ஆக நியமனம் செய்யப்பட்டிருக்கும் இந்தியா தெற்காசிய நாடுகளுக்கான பிரதமரின் சிறப்புத் தூதர், ம.இ.கா தேசியத் தலைவர், எம்ஐஇடி தலைவர் மதிப்புமிகு தான் ஶ்ரீ டத்தோ ஶ்ரீ டாக்டர் ச.விக்னேஸ்வரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

#INFOMIC #MICNews #BeritaMIC #MICMemimpin #MICLeads #MICCares #MICPrihatin #MICMalaysia #KeluargaMalaysia #BarisanNasional #AIMST