Mi-Voice MIC News

Program Bantuan Banjir Keluarga Malaysia ; Pembelian Peralatan Elektrik Domestik.

  1. Pengguna semak kelayakan di (www.seda.gov.my/bantuan)
  2. Pengguna ke kedai berdaftar untuk membuat pembelian peralatan elektrik.
  3. Pembeli membuat pembelian peralatan elektrik asas dan mendapat pengurangan RM500 melalui kedai berdaftar

Jika tidak layak,

Sila kemukakan permohonan dengan menghubungi TNB Careline (1300885454) atau melalui kedai berdaftar atau klik pautan bagi proses permohonan kelayakan bantuan kemudahan rebat RM500.


மலேசிய குடும்பம்; வெள்ளப் பேரிடர் உதவிகள்:
மின்சார சாதனங்கள் வாங்குவதற்கான ரிங்கிட் 500 பற்றுச்சீட்டு

  1. பாதிப்புக்குள்ளான பயனீட்டாளர் www.seda.gov.my/bantuan அகப்பக்கம் வாயிலாக தங்கள் தகுதி நிலையினை உறுதி செய்ய வேண்டும்.

தகுதி பெற்றிருப்பின்,

  1. பதிவுப்பெற்றிருக்கும் கடைகள், அல்லது Shopee / Lazada / PG Mall ஆகிய இணைய வணிகத் தளங்களில் மின்சார சாதனங்களை வாங்கலாம்.
  2. வாங்கிய மின்சார சாதனங்களின் மொத்த விலையிலிருந்து ரிங்கிட் 500 கழிவினைப் பெறலாம்.

தகுதி பெறாவிடில்,

அ. தெனாகா நேஷனல் தொலைப்பேசி எண் 1300885454, அல்லது பதிவுப்பெற்ற மின்சார சாதன கடைகள், அல்லது www.seda.gov.my/bantuan அகப்பக்கம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால்,

ஆ. தெனாகா நேஷனல் அல்லது செடா இலாகா வாயிலாக விண்ணப்பத்தாரருக்கு அறிவுறுத்தப்படும்.

பதிவுப்பெற்ற மின்சார சாதன கடைகள்
https://save.seda.gov.my/publics/retailer

குறிப்பு: www.seda.gov.my/bantuan அகப்பக்கம் வாயிலாக தகுதி நிலையினை உறுதி செய்யும் இணைப்பு இன்னும் செயல்படுப்படவில்லை