YBhg Tan Sri SA Vigneswaran, Chairman of MIED & President of MIC chaired the 36th Annual General Meeting of MIED present along with the Board of Directors & Members of MIED.
MIED, the education arm of MIC was formed in 1984, has disbursed RM 193 million ringgit to over 12 000 students.
By having high academic qualifications, one can not only change one’s own fate, but also his or her family and society as a whole.
ம.இ.கா-வின் கல்வி கரமான எம்.ஐ.இ.டி, கடந்த 40 ஆண்டுகளில் 12 000-க்கும் அதிகமான மணவர்களுக்கு நிதி உதவி வழங்கியுள்ளது. இது வரை வழங்கப்பட்டுள்ள கல்வி உபகாரச் சம்பளம், கல்வி கடன் தொகையின் மதிப்பு 193 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாகும்.
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
“அழிவில்லாத சிறந்த செல்வம்” என்பது கல்விச் செல்வமே.
Add Comment