The Malaysian Indian Congress (MIC) extends our warmest wishes to all Malaysians celebrating Deepavali. May the Festival of Lights bring joy, hope, and prosperity to every home, and illuminate our hearts with unity and peace.
Let us continue to uphold the spirit of togetherness and harmony in our beloved nation. 🪔🇲🇾
தீபத்திருநாளைக் கொண்டாடும் மலேசியவாழ் இந்துப் பெருமக்கள் அனைவருக்கும்
மலேசிய இந்திய காங்கிரஸ் (ம.இ.கா) இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இத்தீபத்திருநாள் உங்கள் வாழ்க்கையில் ஆனந்தம், அமைதி மற்றும் செழிப்பை நிரப்பட்டதாக அமையட்டும். 🪔