Mi-Voice MIC News MIC Putera MIC Puteri MIC Women MIC Youth

UPACARA SEMBAHYANG SOLIDARITI NAJIB RAZAK

YB Datuk Seri M. Saravanan, Timbalan Presiden MIC merangkap Ahli Parlimen Tapah telah mengetuai Upacara Sembahyang Solidariti Najib Razak. Turut hadir Kepimpinan Tertinggi MIC Kebangsaan, Ketua Bahagian MIC, Ketua Cawangan MIC serta Pemuda, Wanita, Putera, Puteri dan Briged MIC dari seluruh negeri.

மதிப்புமிகு ம.இ.கா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ எம். சரவணன், முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கான ஒற்றுமை கூட்டத்தை வழிநடத்தினார். நிகழ்ச்சியில் தேசிய ம.இ.கா உயர்மட்டத் தலைவர்கள், மாநில தலைவர்கள், தொகுதித் தலைவர்கள், கிளை தலைவர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி, புத்ரா, புத்திரி மற்றும் ம.இ.கா பணிப்படை உறுப்பினர்கள் அனைத்து மாநிலங்களிலிருந்தும் பங்கேற்றனர்.