Mi-Voice MIC News

Happy Teachers Day!

To the mentors who inspire, guide, and make a difference every day – Happy Teachers Day! Your dedication lights the way for us all.

இளம் தலைமுறையை ஊக்குவித்து சிறந்த தேசத்தை ஆசிரியர்களே கட்டமைக்கின்றனர். இந்நாளில் மட்டுமன்றி எல்லா நாளும் நாம் அனைவரும் ஆசிரியர்களுக்கு மரியாதையும், நன்றியும் செலுத்த வேண்டும். இந்நாளில் ஆசிரியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

“Guru Jauhari Digital Aspirasi Negara Madani”