Mi-Voice MIC News

NEW MIC HEADQUARTERS BUILDING GROUND BREAKING CEREMONY

புதிய ம.இ. கா. தலைமையக கட்டிட திறப்பு விழா

Please be informed that the groundbreaking ceremony for the new MIC HQ will be held as follows:
நமது புதிய மஇகா தலைமையகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கீழ்க்கண்டவாறு நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்:

DATE / தேதி : 21/8/2023 (MON / திங்கள்)
TIME / நேரம் : 9:00 AM / காலை
VENUE / இடம் : LAND NEXT TO MIC HQ, JLN IPOH, KL / ம.இ. கா. தலைமையகத்திற்கு அடுத்துள்ள நிலம்
ATTIRE / உடை : Traditional Wear / பாரம்பரிய உடைகள் (Vesti / வேஷ்டி – Saree / சேலை)

Your presence is much appreciated. / உங்கள் வரவு நல்வரவாகுக.

Thank you. / நன்றி.