Mi-Voice MIC News

Majlis Perasmian Briged MIC

Majlis Perasmian Briged MIC Pemuda dan Wanita Johor dilancarkan oleh (Datuk Seri Utama Haji Hasni bin Mohammad Menteri Besar Johor) bersama (YBhg Tan Sri Dato Seri Dr. SA.Vigneswaran, Presiden MIC merangakap Utusan Khas Malaysia ke India dan Negara-Negara Asia Selatan), (YB Datuk Seri M. Saravanan, Timbalan Presiden MIC merangkap Menteri Sumber Manusia), (YB Dato’ Seri Hishammuddin Tun Hussein, Menteri Pertahanan merangkap Bendahari Barisan Nasional).

Tahniah diucapkan kepada Ketua Pemuda MIC YB Raven Kumar dan Timbalan Ketua Pemuda MIC Sdr. Andrew David merangkap Ketua Pemuda Briged dan Ketua Wanita MIC Dato Mohana Muniandy dan Timbalan Ketua Wanita MIC Vickneswari Babuji yang telah dengan jayanya melancarkan Briged MIC di negeri Johor.

Sokongan yang diberikan cukup memberangsangkan dengan kehadiran sukarelawan dan semangat mereka bagi menghadapi cabaran PRN Johor buat MIC dan Barisan Nasional amat terserlah.



ஜோகூர் மாநில ம.இ.கா இளைஞர் மற்றும் மகளிர் பணிப்படை இன்று மாநில முதல்வர் மாண்புமிகு டத்தோஸ்ரீ உத்தாமா ஹஜி ஹாஸ்னி பின் முகமட் மற்றும் ம.இ.கா தேசியத் தலைவரும், இந்தியா தெற்காசிய நாடுகளுக்கான சிறப்பு தூதருமான மாண்புமிகு டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக துவக்கி வைக்கப்பட்டது. ம.இ.கா தேசியத் துணைத்தலைவரும், மனிதவள அமைச்சருமான மாண்புமிகு டத்தோஸ்ரீ எம். சரவணன் மற்றும் தேசிய முன்னணி பொருளாளரும், தற்காப்பு அமைச்சருமான  மாண்புமிகு டத்தோஸ்ரீ ஹிஷாமுடீன் ஹுசேன் ஆகியோரும் நிகழ்வினைச் சிறப்பித்தனர்.

ஜோகூர் மாநிலத்தில் ம.இ.கா பணிப்படையினை வெற்றிகரமாக முடுக்கி வைத்துள்ள ம.இ.கா தேசிய இளைஞர் பகுதி தலைவர் மாண்புமிகு இரவீன் குமார் கிருஷ்ணசாமி,  தேசிய இளைஞர் பகுதி துணைத்தலைவரும் இளைஞர் பணிப்படை தலைவருமான ஆண்ட்ரூ டேவிட், தேசிய மகளிர் பகுதி தலைவி டத்தோ மோகனா முனியாண்டி மற்றும் தேசிய மகளிர் பகுதி துணைத்தலைவி திருமதி விக்னேஸ்வரி பாபுஜி ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

பணிப்படை உறுப்பினர்களின் வருகையும் அவர்களின் உத்வேகமும் ம.இ.கா மற்றும் தேசிய முன்னணி எதிர்வரும் ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலை முழுவீச்சுடன் எதிர்கொள்ள உதவும் என்பது திண்ணம்.

About the author

Editor

Add Comment

Click here to post a comment