Mi-Voice MIC News

RM 150 BANTUAN TUNAI BAGI MURID SEKOLAH

-Menerusi program Bantuan Awal Persekolahan (BAP)
-Dinaikkan daripada RM100 sebelum ini
-Melibatkan 3 juta penerima dalam kalangan isi rumah berpendapatan RM3,000 ke bawah

Pengagihan bermula:

1. 17 Januari 2022
(Tahun 2-Tingkatan 5) Sesi 2022/2023
(Tahun 1-Tingkatan 4) Sesi 2021/2022

2. Selepas pendaftaran pada 21 MAC 2022 (Tahun 1) Sesi 2022/2023

Kaedah:
Secara tunai : Dilaksanakan di sekolah mengikut SOP ditetapkan MKN & KKM
Secara Kredit : Bagi murid yang ada akaun bank

பள்ளி மாணவர்களுக்கான ரிங்கிட் 150 உதவி நிதி

– பள்ளி ஆரம்பத் தவணை உதவி திட்டத்தின் வாயிலாக
– இதற்கு முன்னர் வழங்கப்பட்ட ரிங்கிட் 100 தற்போது ரிங்கிட் 150-ஆக அதிகரிப்பு
– ரிங்கிட் 3000-கும் குறைவான வருமானம் பெறும் குடும்பங்களைச் சார்ந்த 3 மில்லியன் மாணவர்கள் தகுதி பெறுகின்றனர்

உதவி நிதி விநியோகம்:

1.  17 ஜனவரி 2022
2022/23 தவணைக்கான ஆண்டு 2- படிவம் 5 மாணவர்கள்
2021/22 தவணைக்கான ஆண்டு 1- படிவம் 4 மாணவர்கள்

2. 21 மார்ச் 2022-க்கு பிறகு
2022/23 தவணைக்கான ஆண்டு 1 மாணவர்கள்.

விநியோக முறை:
ரொக்க நிதி: எம்.கே.என் மற்றும் சுகாதார அமைச்சு விதித்திருக்கும் எஸ்.ஓ.பி-கள் பின்பற்றல் வங்கி கணக்கு: வங்கி கணக்கு வைத்திருக்கும் மாணவர்களுக்கு

About the author

Editor

Add Comment

Click here to post a comment