கிள்ளான் : மஇகாவின் தேசிய அளவிலான இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவுகளின் பேராளர் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 2) கிள்ளானில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
அந்த மாநாட்டை தேசியத் துணைத் தலைவரும், மனித வள அமைச்சருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் தொடக்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அந்த மாநாட்டின் படக் காட்சிகளை இங்கே காணலாம் :





Add Comment