ஜொகூர் மாநிலத்தில் ம.இ கா வின் 74ஆம் ஆண்டு பேராளர் மாநாடு கட்சித்தலைவரின் திறப்புரையோடு இன்று சிறப்பாக நடைபெற்றது.
ம.இ.கா வின் பங்களிப்பும், வளர்ச்சியும் தொடர்ந்து இந்நாட்டில் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
ம.இ.கா ஜொகூர் மாநிலத்தில் தங்களின் பணியை மேலும் செவ்வனே செய்ய அரசியல் அகாடமி, வணிகர்களுக்கு முன்னோடி, இந்திய பொருளாதாரக் குழு என பல்வேறு புதிய திட்டங்கள் தேவை எனும் சிந்தனையோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.










Add Comment