MIC Youth

RISK OF OBTAINING LOAN USING A THIRD PARTY’S NAME. PROBLEMS & SOLUTION.

You want to purchase a dream home. But unfortunately could not obtain a loan. so you enter into an understanding with your relative to use their name to obtain a loan. The understanding is that you will pay the monthly instalment and the relative transfers the ownership upon full settlement . However upon full settlement the relative claims that the home belong to them.

Are you facing this problem? Need a solution? Then join us.

கனவு இல்லத்தை வாங்க எண்ணம் கொள்ளும் உங்களுக்கு வங்கி கடன் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் உறவினரின் பெயரைக் கொண்டு கடன் எடுக்கின்றீர்கள். கடனை நீங்களே செலுத்துவதாகவும் கடன் முடிந்த பிறகு இல்லத்தை உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ளவும் புரிந்துணர்வு ஏற்படுகிறது. ஆனால் கடன் முடியும் தருவாயில் உறவினர், இல்லம் அவருக்கு சொந்தம் என்று வாதாடுகிறார்.

இந்த சிக்கலை எதிர்நோக்குகின்றீர்களா? தீர்வு வேண்டுமா? எங்களுடன் இணையுங்கள்.

https://m.facebook.com/story.php?story_fbid=3021266494766879&id=1495848423975368

About the author

Editor

Add Comment

Click here to post a comment