MIC Puteri

Puteri MIC wishing our heartfelt “Happy Mother’s Day” to all women out there.

“Motherhood” is the most essential element in a woman. Conceiving a baby in her womb is not only motherhood but also the motherly feeling that blossoms in every hearts. On this beautiful day, Puteri MIC wishing our heartfelt “Happy Mother’s Day” to all women out there.
🤱🏻🤰🏻🤱🏻🤰🏻🤱🏻🤰🏻🤱🏻🤰🏻🤱🏻🤰🏻🤱🏻
“தாய்மை” என்பது ஒவ்வொரு பெண்ணிலும் இருப்பது. கருவறையில் ஒரு குழந்தையை சுமந்து ஈன்றெப்பவள் மட்டும் தாய்யல்ல மாறாக தாய்மை உணர்வுள்ள அத்தனை பெண்களும் தாய்தான்.
இந்த அழகான அன்னையர் தினத்தில் உலகில் வாழும் அனைத்து அன்னையர்களுக்கும் மஇகா புத்திரி அணியினரின் அன்னையர் தின நல்வாழ்த்துகள்

About the author

Editor

Add Comment

Click here to post a comment