Mi-Voice MIC News

Congratulations to Prime Minister Narendra Modi

Congratulations to Prime Minister Narendra Modi and the National Democratic Alliance on securing a historic third consecutive term. Prime Minister Modi has presided over a major restructuring of the Indian economy, promising a better life for Indians and the region as a whole. We are looking forward to working closely with him as we establish a new chapter of Malaysia-India ties.

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு நரேந்திர மோடி தலைமையின் கீழ் நாடு முன்னேறி வருகிறது என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலுவவுதை வெளிப்படுத்துவதாக இந்த வெற்றி அமைந்துள்ளது. இரு நாட்டு மக்களின் நலனுக்காகவும் நாம்தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்.

About the author

Editor

Add Comment

Click here to post a comment