Happy Teachers’ Day to all dedicated educators across Malaysia. Your unwavering commitment, wisdom, and sacrifice continue to shape the future of our nation and inspire generations to achieve greatness 🎓✨
Selamat Hari Guru kepada seluruh warga pendidik di Malaysia.
Guru memainkan peranan penting sebagai tunjang pembangunan negara dengan mendidik generasi berilmu, berakhlak dan berdaya saing demi masa depan Malaysia yang lebih gemilang.
“Guru Bitara Nadi Negara”
ஆசிரியர்கள் சமூகத்தின் இதயத் துடிப்பாக இருந்து அறிவும் மனிதநேயமும் நிறைந்த தலைமுறையை உருவாக்குகின்றனர். மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் அனைத்து ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் என்றும் போற்றத்தக்கது.
சிறந்த தேசத்தை உருவாக்கும் பெரும் பொறுப்பை ஏந்தி நிற்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் இந்த ஆசிரியர் தினத்தில் எனது மனமார்ந்த நன்றியும் இனிய வாழ்த்துகளும்.






Add Comment