Mi-Voice MIC News

79th Malaysian Indian Congress (MIC) Annual General Meeting

YBhg Tan Sri Dato’ Sri Dr SA Vigneswaran, President of MIC, officiated and delivered the Presidential address at the 79th Malaysian Indian Congress (MIC) Annual General Meeting. YB Datuk Seri M.Saravanan, Deputy President of MIC was present alongside.

Together, we carry forward a renewed mandate of unity, purpose and unwavering dedication to our community’s future. There was also extensive discussion on the party’s future coalition.

மலேசிய இந்தியர் காங்கிரசின் (ம.இ.கா) 79-ஆம் ஆண்டுப் பேராளர் மாநாட்டினை ம.இ.கா-வின் தேசியத் தலைவர் மதிப்புமிகு தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன் அவர்கள் தலைமை தாங்கி கொள்கையுரை ஆற்றினார். ம.இ.கா-வின் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் அவர்களும் இம்மாநாட்டில் கலந்து சிறப்பித்தார்.

இந்தியச் சமூகத்தின் எதிர்காலத்திற்கான ஒற்றுமை, குறிக்கோள் மற்றும் தளராத அர்ப்பணிப்பைப் புதிய உந்துதலுடன் நாம் ஒன்றிணைந்து முன்னெடுப்போம். கட்சியின் எதிர்கால கூட்டணி பற்றியும் பெருமளவில் விவாதிக்கப்பட்டது.

#INFOMIC #MICNews #MICCares #MICLeads #MICAGM