Mi-Voice MIC News

HAPPY MOTHERS DAY

In today’s world, a mother carries herself with grace and strength, skillfully balancing her family, children and career. She faces countless challenges both at home & in society, yet continues to rise, inspire and achieve.

The great poet Avvaiyar once said, “There is no temple greater than a mother.” She revered a mother’s womb as holier than any sacred sanctum. On this special day, we honor every mother who embodies such unmatched virtues.

Wishing a heartfelt Mother’s Day to all the incredible women who make this world brighter.

இந்தச் சமூகத்தில் பெருமதிப்புடன் திகழ, குடும்பத்தையும், குழந்தைகளையும், வேலையும், பக்குவமாக அணுகி,  வீட்டுக்குள்ளும் வெளியிலும் பலவித சவால்களைச் சந்தித்து, சாதனை படைத்துவருபவர்தான் அன்னை. அன்னையின்றி நாம் யாருமில்லை, அன்னையின்றி  இவ்வுலகம் இல்லை.

அன்னையின் சிறப்புகளை ஒளவையார் பாடியிருக்கிறார். “தாயை சிறந்த கோவிலும் இல்லை” என்ற பாடல் ஒரு சான்று. அன்னையின் கருவறை ஆலய கருவறையைவிட சிறந்தது என்று ஒளவையார் மதிப்புட்டுள்ளார். அந்த சிறப்பு மிக்க குணநலன்களைப் பெற்ற அன்னையர்கள் அனைவருக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்!