Mi-Voice MIC News

LAWATAN KERJA RASMI YAB PMX KE LITTLE INDIA, BRICKFIELDS

Lembaran baru buat Little India, Brickfields akan terukir dengan lawatan kerja rasmi Perdana Menteri Yang Amat Berhormat Dato’ Seri Anwar Ibrahim pada 11.00 pagi, 4 September 2023 (Isnin) ini. Kami menjemput masyarakat India hadir beramai-ramai menyambut ketibaan PM kita.

4 செப்டெம்பர் 2023, திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு கோலாலும்பூர், பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவிற்கு பிரதமர் மாண்புமிகு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் வரலாற்றுப்பூர்வ வருகை மேற்கோள்ளவுள்ளார். அன்னாரை வரவேற்க பொதுமக்கள் திரளாக கூடுமாறு அன்புடன் அழைக்கின்றேன்!